

மலரினும் மெல்லிது ஆசிரியர் விஜயஸ்ரீ பத்மநாபன் அழகு மலை _ மீனாள் இவர்களின் திருமணத்தில் துவங்கும் கதை... அவர்களின் அகம் புறம் குழந்தைகள் வாழ்க்கை என்று நகர்கிறது இயல்பான நடையுடன்... கதைகளுக்கு தலைவன் தலைவி இருப்பது சூத்திரம். மரபு மீறி செல்வி எனும் பெண்மணி தான் இந்த கதையின் நாயகி.. பெண்மையின் இலக்கணங்களை மாற்றி திருப்பி போட்டு கில்லியா வின் பண்ணியிருப்பார்.. செல்வி.. செல்வி.. செல்வி.. மலரினும் மெல்லிது படிப்போர் அனைவரையும் புருவம் தூக்கி பார்க்க வைத்து வியக்கவைக்கும் அசத்தல் ஆளுமை.. ரொமான்ஸ் குயின் விஜயஸ்ரீ பத்மநாபனின் மயக்கும் எழுத்துகளுக்கு மலரினும் மெல்லிது ஒரு சிறந்த சான்று..❤ Review: Good - Selvi amma character super best amma.herione selvi than very good charcter ana enna semya romance eluthi erukinga ji close ur eyes money emoji haha Review: Review on novel - Not nice novel.
| Asin | B082FMHYHF |
| File Size | 1.0 MB |
| Language | Tamil |
| Publication Date | 5 Dec. 2019 |
| Reading Age | 10 - 18 years |
| Screen Reader | Supported |
N**R
Good
Selvi amma character super best amma.herione selvi than very good charcter ana enna semya romance eluthi erukinga ji close ur eyes money emoji haha
K**R
Review on novel
Not nice novel.
Trustpilot
1 month ago
1 month ago
3 weeks ago
2 weeks ago